
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நன்மையின் முடிவு இன்பத்தையும், தீமையின் முடிவு துன்பத்தையும் விளைவிக்கும்.
* கடவுளின் திருநாமத்தைப் பக்தியுடன் உச்சரிப்பவருக்கு எந்தவித துன்பமும் உண்டாகாது.
* மன அமைதியை அனைவருக்கும் வழங்குவதை வாழ்வின் நோக்கமாகக் கொள்ளுங்கள்.
* தக்க சமயத்தில் எச்சரித்து நம்மை திருத்துபவனே உண்மையான நண்பன்.
* துாய்மையான உள்ளம் கொண்டவன் எல்லாவற்றிலும் துாய்மையையே காண்பான்.
- சாரதாதேவியார்